கோவையில் பிடிபட்ட தீவிரவாதிகள் மணிப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்!
கோவை:
கோவையில் பிடிபட்ட மணிப்பூர் தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும்அவரது உதவியாளர்ஆகிய இருவரும் இன்று விமானம் மூலம் மணிப்பூர் கொண்டுசெல்லப்பட்டனர்.
மணிப்பூரை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்றதீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. வட கிழக்கு மாநிலங்களை இணைத்துதனி நாடாக்க வேண்டும் என்பதுதான் இதன் கோரிக்கை. இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பின் பொதுச் செயலாளரான தோம்பா என்ற டோம்பியும்,அவரதுஉதவியாளர் சலாம் மங் என்பவரும் சமீபத்தில் கோவையில் உள்ள கங்காமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம்தேதி ராணுவ அதிகாரிகளும், மணிப்பூர் போலீஸாரும் கைது செய்தனர்.
கோவை நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். இருவரையும் மணிப்பூர் அழைத்து செல்ல மணிர்பூர் போலீஸார்நடவடிக்கை எடுத்தனர். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இருவரும் இன்றுகாலை விமானம் மூலம் மணிப்பூர்அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்காக மணிப்பூரிலிருந்து எஸ்.பி. தனேந்திரகுமார் சிங் தலைமயில் 7 பேர்கொண்ட போலீஸ் குழு கோவை வந்தது. காலை 10 மணிக்கு கோவை பீளமேடுவிமான நிலையத்திலிருந்து பாதுகாப்புடன் இருவரையும் இவர்கள் இம்பாலுக்குஅழைத்துச் சென்றனர்.
இருவரும் மணிப்பூர் அழைத்துச் செல்லப்படுவதையொட்டி கோவை நகரில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications