பஹ்ரைன்- கோமாவில் கிடக்கும் இந்தியர்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தியாவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் பஹ்ரைனில் ரோட்டில் சுய நினைவின்றி கிடந்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.மனாமா நகரில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சாலையில் சுய நினைவின்றி அவர் கிடந்தார். இதையடுத்துமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது பெயர் சுர்ஜித் சிங் பேடி என்பதும் அவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்றும் மட்டும் தெரியவந்துள்ளது.மற்றபடி அவர் பஹ்ரைனில் எங்கு வேலை பார்த்தார், அவரது சொந்த ஊரின் முகவரி ஆகியவை தெரியவில்லை.
இதையடுத்து அவரை அடையாளம் காணும் பணியில் பஹ்ரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications