17ம் தேதி முதல் இலவச நிலம் வழங்கல் துவக்கம்
சென்னை:
இலவச நிலம் வழங்கும் திட்டத்தை வரும் 17ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம்வழங்கும் திட்டத்தை தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார். திருவள்ளூரில் அவர் இத் திட்டத்தை தொடங்கி வைப்பார்.
அன்று தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில்லாத 6,881 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு 5,076 நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு உள்ள 10,564 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், நிலமற்ற 14,083 சிறு குறுவிவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 5,790 சிறு குறு விவசாயிகளுக்கு சொந்தமான 8,876ஏக்கர் பட்டா தரிசு நிலங்களை, அரசின் செலவில் மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி அவர்களுக்கேவழங்கப்படவுள்ளது.
17ம் தேதியன்று 24,949 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 26,321 ஏக்கர் நிலம் பண்படுத்திவழங்கப்படவுள்ளது.
அந்த தினத்தன்று அனைத்து மாவட்டங்களிலும் இலவச நிலம் வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ளும்அமைச்சர்கள் ஏழை விவசாய குடும்பங்களுக்கு நிலம் வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications