தலைமைச் செயலாளரின் மெகா பிரஸ் மீட்!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வருகிற 19ம் தேதி 38 துறைச் செயலாளர்களுடன்பிரமாண்ட பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் அவ்வப்போது செய்தியாளர்கள் கூட்டங்களுக்குஏற்பாடு செய்வதுண்டு. அதிகாரப்பூர்வமாக இந்த பேட்டிகளின் போது கூடவே சம்பந்தப்பட்ட துறைசெயலாளர்கள் மட்டும் இருப்பார்கள். முதல்வரின் பேட்டி என்றால் தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர்உள்ளிட்ட முக்கிய துறை செயலாளர்கள் மட்டும் உடன் இருப்பர்.இந்த நிலையில் கிட்டத்தட்ட 38 துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் திரிபாதி பிரமாண்டமானபத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.வருகிற 19ம் தேதி மாலை கூட்டப்பட்டுள்ள இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைமைச் செயலகத்தில்உள்ள 38 துறை செயலாளர்களும் உடன் இருப்பர் என திரிபாதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்பான செய்திகள்பு அத்தனை துறை செயலாளர்களும் தலைமைச் செயலாளருடன் சேர்ந்துசெய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மகா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சென்னையில் உள்ள அனைத்துபத்திரிக்கைகளுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications