மாணவியை கடத்திய கார்த்திகேசு கைது
சென்னை:
13 வயது மாணவியை கடத்தி கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி விட்டுதற்போது தற்கொலைக்கு முயன்ற மலேசிய இளைஞர் கார்த்திகேசுவுக்கும்,பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலுக்கும் இடையே தொடர்புஇருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு சில வருடங்களுக்கு முன்பு கரீஷ்மா என்ற பெண்தொடர்பான விவகாரத்தில் சிக்கினார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன்சமாதானம் பேசி அவருடனேயே குடும்பம் நடத்தி வந்தார்.இந் நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜமுனா என்ற 13 வயது மாணவியுடன்வீட்டை விட்டு வெளியேறினார். பெரும் பரபப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது.
கார்த்திகேசுவும், ஜமுனாவும் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கார்த்திகேசு உடல் நலம்தேறிவிட்டார்.
இந் நிலையில் கார்த்திகேசு குறித்து ஜமுனாவின் தாயார் சரளா பரபரப்பு புகார்களைகூறியுள்ளார். அவர் கூறுகையில்,
விவரம் தெரியாத என் மகளை மயக்கி கார்த்திகேசு கட்டாயப்படுத்தி திருமணம்செய்துள்ளார். இதற்கு அவருடைய மனைவி கரீஷ்மாவும் உடந்தையாகஇருந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து எனது மகளை மலேசியாவுக்கு கடத்திச் சென்று விபச்சாரவிடுதியில் விற்க திட்டமிட்டுள்ளனர். கார்த்திகேசு பின்னணியில், பெண்களைவிபச்சாரக் கும்பலிடம் விற்கும் கூட்டம் ஒன்று உள்ளதாக அறிகிறோம். எனவேகார்த்திகேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றார்.
இந் நிலையில் இன்று மாலை கார்த்திகேசுவை போலீஸார் முறைப்படி கைதுசெய்தனர். அவரை ஜார்ஜ்டவுன் 15வது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.அதைத் தொடர்ந்த அவரை சிறையில் அடைத்தனர்.
ஜமுனாவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்தது.
அவரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். அவரது விருப்பத்தைப்பொறுத்து தாய் வீட்டுககோ அல்லது மகளிர் காப்பகத்துக்கோ ஜமுனாஅனுப்பப்படுவார்.
இதற்கிடையே, மைனர் பெண்ணை கடத்தி, கல்யாணம் செய்து, உடலுறவு வைத்துக்கொண்ட கார்த்திகேசுவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதி என்றுகாவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications