விளம்பரம் தேடும் திமுக அரசு-வைகே
Subscribe to Oneindia Tamil
கரூர்:
விளம்பரம் தேடுவதிலும், ஆடம்பர விழாவில் கலந்து கொள்வதிலும் கருணாநிதி அரசு வீண் செலவு செய்துவருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து கரூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
கரூர் நகர மக்கள் மற்றும் மாவட்ட மக்கள் பாதிப்படைகிற வகையில் வெங்கமேடு ரயில்வே மேம்பால பணிசெய்யப்படாமல் உள்ளது. மக்கள் படுகிற கஷ்டத்தை கண்டு கொள்ளாமலும், ரயில்வே மேம்பாலப்பணிகள்முடிக்கப்படாமலும் உள்ளது.
இதே போல் அமராவதி பாலமும் பழுது அடைந்து உள்ளது. இந்த பணிகளை செய்யாமல் விளம்பரம்தேடுவதிலும் ஆடம்பர விழாவில் கலந்து கொள்வதிலும் கருணாநிதி அரசு செலவு செய்கிறது. மக்கள் நலனைபாதுக்காமல் அலட்சிய போக்கோடு இருக்கும் அரசுக்கு எடுத்துகாட்டும் வகையில் மதிமுக, அதிமுக மாவட்டசெயலாளருடன் கலந்து பேசி விரைவில் அறப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications