பாம்புடன் வந்தவர் அதே பாம்பு கடித்து சாவு!
தஞ்சாவூர்:
போலீஸ் விசாரணைக்காக பாம்புடன் காவல் நிலையம் வந்தவர், அந்த பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.
தஞ்சை மானாம்புசாவடி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுந்தரி. தனது கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.இவருக்கும், சுந்தரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சுந்தரி தனது தாயாரின் வீட்டுக்கு வந்தார். ஆனால் எலியிடம் தப்பி புலியிடம் மாட்டிய கதையாகமாறியது சுந்தரியின் நிலை. தாயாரின் 2வது கணவரான ஞானசேகரன் என்பவர், சுந்தரியிடம் பாலியல்பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதனால் மனம் நொந்த சுந்தரி, போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ஞானசேகரனை விசாரணைக்குவருமாறு அழைத்தனர். இதையடுத்து போலீஸ் நிலையம் சென்றார் ஞானசேகரன். போகும்போது ஒரு பாம்பைப்பிடித்து அதை பையில் போட்டுக் கொண்டு சென்றார்.
பையில் என்ன என்று போலீஸார் கேட்டபோது, வழியில் பிடித்த பாம்பு என்று கூறியுள்ளார் ஞானசேகரன்.முதலில் பாம்பை வெளியே போய் விட்டு விட்டு வருமாறு போலீஸார் கூறவே, ஞானசேகரன் பாம்பைபையிலிருந்து எடுத்தார்.
அப்போது அந்த பாம்பு ஞானசேகரன் கையில் பட்டென்று ஒரு போடு போட்டது. இதில் அலறித் துடித்தஞானசேகரனை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஞானசேகரன் பரிதாபமாகஉயிரிழந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications