உள்ளாட்சித் தேர்தலுக்கு 30 பார்வையாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் மொத்தம் 30அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் பயம்இல்லாமலும், அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் மொத்தம்30 அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 22ம் தேதிநடைபெறும். இவர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்குப் பின்பு என 3கட்டமாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை யாரும் மீறக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. 3 கார்களுக்கு மேல் அரசியல் கட்சி பிரமுகர்கள் பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு புதிய திட்டங்கள்எதையும் அறிவிக்கக் கூடாது என்றார் சந்திரசேகரன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications