தாவூத்தை நாடு கடத்த முடியாது: பாகிஸ்தான்
டெல்லி:
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தாவூத் இப்ராகிமைஇந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறிவிட்டது.
சமீபத்தில் கியூபாவில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பைசந்தித்தார். அப்போது இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத தடுப்பு கூட்டமைப்பைஏற்படுத்த முடிவு செய்தன.இந்த கூட்டு நடவடிக்கை மூலம் தாவூத் இப்ராகிம் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அஜீஸ் அகமது கானிடம்செய்தியாளர்கள் கேட்டபோது,
தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஏற்கனவே பாகிஸ்தான்பலமுறை தெளிவுபடுத்தி விட்டது.
இதுதொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதை பாகிஸ்தான்முன்பே கூறியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத கூட்டமைப்புக்கும், தாவூத்இப்ராகிம் விவகாரத்துக்கும் தொடர்பு கிடையாது.
எனவே தாவூத் இப்ராகிம், மசூத் அஸார், ஹபீஸ் முகம்மது சயீத் (இந்த இருவரும்இந்திய விமானம் கடத்தப்பட்டபோது விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள்)உள்ளிட்டோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் கான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications