திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுடன் அக்கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுஆலோசனைகளை தொடங்கியுள்ளது.
திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்காகஅமைக்கப்பட்டள்ளது. இந்தக் குழுவுடன் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.முதலில் பாமக குழுவினர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அறிவாலயம் வந்தனர். முரசொலிமாறன் அரங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் பாமக குழுவில் மணி தவிர திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே.மூர்த்தி,வேல்முருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, சுமூகமாக நடந்தது. மீண்டும்சனிக்கிழமை பேசுவோம் என்றார். இதேபோல, முஸ்லீம் லீக் சார்பில் தலைவர் சையத் சத்தார் தலைமையிலானகுழுவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு, மகேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சார்பில் வரதராஜன் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி டெல்லி சென்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி மட்டும் நேற்றையபேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications