இலங்கை எம்பிக்களை சந்திக்க பிரதமர் மறுப்பு
சென்னை:
இலங்கை தமிழ் எம்பிக்களை பிரதமர் சந்திக்காததற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பாராட்டுதெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுவதற்காக இலங்கை தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள்குழு டெல்லி வந்தது. ரா.சம்பந்தம் தலைமையிலான இந்தக் குழுவில் சோனதிராஜா, கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் பிரதமரை சந்தித்ததாகவும் இதன் மூலம் ராஜீவுக்கு மன்மோகன் சிங் துரோகம்விளைவித்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
ஆனால், அவர்களை பிரதமர் சந்திக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
விடுதலைப் புலிகளின் கையாட்களான இலங்கை தமிழ் எம்பிககளை பிரதமரை சந்திக்கவில்லை. இதன் மூலம்ராஜிவின் நினைவுக்கு அவர் மரியாதை தந்துள்ளார். அதே போல இவர்களை முதல்வர் கருணாநிதியும் சந்திக்கக்கூடாது.
இவர்கள் கருணாநிதியை சந்திக்க சென்னை வந்துள்ளனர். அவர்களை கருணாநிதி சந்திக்காவிட்டால்பாராட்டுவேன்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகளோடு ஜெயலலிதா எப்படி கூட்டணிவைத்துள்ளார் என்று தெரியவில்லை. இது அவரது சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications