மீண்டும் பெரும் தாக்குதலுக்கு தயாராகும் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்திடம் இழந்த பகுதிகளை மீட்க புலிகள் பெரும்தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக செய்திகள் கசிந்து வருவதால் மூதூரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் மூதூரில் பலர் பலியாயினர்.ஒரு மாதம் நீடித்த சண்டை சமீபத்தில் ஓய்ந்தது. ஆனால் மீண்டும் மூதூரில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படபகிறது. மூதூர் மீது விரைவில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்றவாசகங்களுடன் துண்டு பிரசுங்களை புலிகள் வினியோகித்ததாக கிராம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மூதூரில் இருந்து பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுகொண்டுள்ளனர்.
ஆனால் அவர்களை போகவிடாமல் இலங்கை ராணுவம் ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில்இறங்கியுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பேச்சு- அமெரிக்கா வற்புறுத்தல்:
இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கவற்புறுத்தியுள்ளது.
ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் ராஜக்பேஷேயும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரநாயகாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலிசா ரைஸ்சை சந்தித்தனார்.
அப்போது நார்வே தூதுக்குழுவினரின் சமசர முயற்சிகளை ஏற்று விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தும்படிஇலங்கை அரசை ரைஸ் வற்புறுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications