சண்முகம் பதவியை பறிக்க கோரி அதிமுக மனு
சென்னை:
![]() |
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான எஸ்வி சண்முகத்தின் பதவியைப் பறிக்குமாறு சபாநாயகர்ஆவுடையப்பனுக்கு அதிமுக மனு அனுப்பியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 59 பேரும் கையெழுத்திட்ட மனு ஒன்று சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சண்முகம் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது அவர்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
சட்டசபையில் சுயேச்சையாக செயல்படப் போவதாகவும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்அறிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர் தானாகவே எம்எல்ஏ பதவியை கைவிட முன் வந்துள்ளார். எனவே அரசியலமைப்புச் சட்டம்10வது அட்டவணையின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இன்னும் காலம் கடத்தாமல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக கொறடா செங்கோட்டையன் மற்றும் சில எம்எல்ஏக்கள் இந்த மனுவைசட்டசபை செயலாளரிடம் கொடுத்தனர். சபாநாயகர் சென்னை திரும்பிய பின் இந்தமனு அவரிடம் தரப்படும்.
ஆனால், இந்த மனுவில் எம்எல்ஏவும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கையெழுத்துபோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகத்தை கட்சியை விட்டு நீக்கினால் அவரது எம்எல்ஏ பதவி தப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அவரை நீக்க முடியாமல் தவித்து வருகிறது அதிமுக தலைமை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications