பெண் வேடத்தில் வந்த திமுக நிர்வாகி!!
Subscribe to Oneindia Tamil
கரூர்:
![]() |
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து பெண் வேடம் போட்டு கட்சிகூட்டத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் திமுக நிர்வாகி ஒருவர்.
கரூர் 4வது வார்டின் திமுக பொறுப்பாளராக இருப்பவர் பழனிகுமார். இவர் அந்த வார்டில் கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட விரும்பினார்.
ஆனால், அந்த பதவிக்கு போட்டியிட வேறு ஒருவரை கட்சி முடிவு செய்தது.
இதையடுத்து திமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்துக்கு சேலை, ஜாக்கெட் அணிந்து நீண்ட தலைமுடியோடுகிட்டத்தட்ட அரவாணி கோலத்தில் வந்தார் பழனிகுமார்.
முதலில் அவரை அடையாளம் தெரியாமல் தவித்த திமுக தலைகள் பின்னர் அடையாளம் கண்டு கொண்டு,என்ன பழனி இப்பிடி செஞ்சுட்டே, போய் டிரஸ்ஸை மாத்திட்டு வா பேசுவோம் என்று சமாதானம் பேசினர்.
ஆனால், சமாதானமடையாத பழனிகுமார் எனது எதிர்ப்பை தெரிவிக்கவே இப்படி வந்தேன். நீங்கள் சீட்குடுத்தாலும் சரி குடுக்காட்டியும் சரி எனக்கு கவலையில்லை என்று திட்டயபடி வெளிறிேனார்.More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications