இந்தியாவுக்கான பாக். தூதர் ஷாகித் மாலிக்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக ஷாகித் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை பாகிஸ்தான் நாட்டுத் தூதராக இருந்து வந்த அஜீஸ் அகமது கானுக்குப் பதில் மாலிக் புதிய தூதராகபொறுப்பேற்கவுள்ளார்.தற்போது கனடா நாட்டில் மாலிக் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வருகிறார். தொடர்பான செய்திகள்பு, டோக்யோ, ரோம்,வாஷிங்டன், டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களில் பல்வேறு பதவிகளைவகித்துள்ளார் மாலிக்.தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் கூடுதல் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications