2 தமிழக பக்தர்கள் திருப்பதியில் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் நடந்த பிரம்மோத்சவ விழாவைக் காணச் சென்ற 2 தமிழக பக்தர்கள்மரணமடைந்தனர்.
திருப்பதி, திருமலையில் கடந்த 9 நாட்களாக பிரம்மோத்சவ விழா வெகுவிமரிசையாக நிடந்தது. இதைக் காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும்திருமலையில் குவிந்தனர்.அவர்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரும் ஒருவர்.பிரம்மோத்சவததை கண்டு களித்து விட்டு சென்னை திரும்ப அவர் பேருந்தில்ஏறினார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைபலனின்றி சுப்பிரமணியம் இறந்தார்.
இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 55 வயதுப் பெண்மணி, ஆகாச கங்கை குளத்தில்மூழ்கி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications