தலித் பஞ்சாயத்து தலைவர் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
தலித் பஞ்சாயத்தான கொட்டக்காச்சியேந்தர் பஞ்சாயத்தின் தலைவராக கருப்பன்போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் மற்றும் விருதுநிகர்மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் பலகாலமாக தலைவர் பதவியை நிரப்ப முடியாத நிலை நிலவுகிறது.இந்த கிராமங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தினர், தலித்ஒருவர் தங்களுக்குத் தலைவராக வருவதை ஏற்க மறுத்து வருவதால் இந்த அவலநிலை.
இந் நிலையில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாப்பாபட்டிபஞ்சாயத்து தலைவராக ஊர் மக்களால் நிறுத்தப்பட்ட பால்சாமி என்பவர்போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல கொட்டக்காச்சியேந்தல் கிராம பஞ்சாயத்து தலைவராக கருப்பன்போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இங்கு எஸ். கருப்பன், வி. கருப்பன் என இரண்டுபேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் வி.கருப்பன் தனது மனுவை திரும்பப்பெற்றதால், எஸ்.கருப்பன் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications