உள்ளாட்சி: முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது
சென்னை:
வன்முறையுடன் கூடிய தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுஇன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. சுமார் 60 சதவீத வாக்குகள் இதில்பதிவாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 28,000 உள்ளாட்சி அமைப்புகளில்,சுமார் 67,000 பதவியிடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சென்னைமாநகராட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வன்முறை மூண்டது.பொதுமக்கள் சகஜமாக வாக்களிக்க முடியாத அளவுக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெரும் ரகளை நடந்தது.
கள்ள ஓட்டு, வாக்குப் பெட்டிகளை கொளுத்துவது, வாக்குச் சீட்டுக்களை கிழிப்பது,வேட்பாளர்களுக்கு வெட்டு, குத்து என பெரும் ரகளையுடன் சென்னை மாநகராட்சிதேர்தல் நடந்தது.
இதைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பங்கள்ஏதுமின்றி வாக்குப் பதிவு அமைதியாக இருந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. இதில் 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம்என கருதப்படுகிறது.
அடுத்த கட்ட வாக்குப் பதிவு 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications