முதல் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவு
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, மானாமதுரை ஆகியஇடங்களைத் தவிர மற்ற இடங்களில் மிக மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.வன்முறையால் பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மொத்தம் 18 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படும். சென்னையில் மட்டும்13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் 45 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 311 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் ஒரு சிலஇடங்கள் தவிர பெரும்பாலும் வாக்குப் பதிவு அமைதியாகவே நடந்தது.அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சோதனைஅடிப்படையில் பயன்படுத்தும் திட்டம் உள்ளது என்றார் சந்திரசேகரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications