திமுகவில் இணைந்த அதிமுக, மதிமுக வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுடன் இணைந்து மதிமுகவும் வன்முறையில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில்இணைந்துள்ள சென்னை அண்ணா நகர் பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அண்ணா நகர் 78வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் ரெட்சன்அம்பிகாபதி தனது ஆதரவாளர்களுடன் நேற்று திமுகவில் இணைந்தார்.பின்னர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில்அதிமுகவினருடன் இணைந்து மதிமுகவினரும் வன்முறையில் ஈடுபட்டது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.இதனால் தான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.
இதேபோல அதிமுக வேட்பாளர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அவர்களும் அதிமுகவும், மதிமுகவும் இணைந்தே வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications