ஜெ.வின் அபாண்டம்: இளங்கோவன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதை மறைத்து விட்டு திமுக கூட்டணி மீது ஜெயலலிதா வீண் பழி சுமத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.மத்திய, மாநில அரசுகளோடு இணக்கமாக போகும் கட்சிகளை ஆதரித்தால் மட்டுமே சாலை மேம்பாடு, குடிநீர், சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.இதனால்தான் தோல்வி பயத்தில் எதிர் அணியினர் வன்முறை, அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இதை ஜெயலலிதாவால் பொறுக்க முடியவில்லை. எனவேதான் அதிமுகவினரைத் தூண்டி வன்முறையை ஏவி விட்டு அதை திமுக மீது பழியைப் போடுகிறார்.
திமுக கூட்டணி மீது அபாண்டமாக ஜெயலலிதா பழி சுமத்துவது கண்டனத்துக்குரியது என்றார் இளங்கோவன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications