கருணாநிதியிடம் கெளஸ் பாட்ஷா ஆசி!
சென்னை:மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ள கெளஸ் பாட்ஷாசென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றார்.
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் கெளஸ் பாட்ஷாஅமோக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். வெற்றி பெற்றதும் அதற்கானசான்றிதழை தேர்தல் அதிகாரி மூக்கையாவிடமிருந்து பெற்றார் பாட்ஷா.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காகவிமானம் மூலம் சென்னைக்கு வந்தார் பாட்ஷா. அவருடன் மு.க.அழகிரியும் உடன்வந்தார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்ற கெளஸ் பாட்ஷா அவரிடம்வெற்றிச் சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார். பாட்ஷாவுக்கு கருணாநிதி வாழ்த்துதெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்,அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications