சேலம்: அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தேமுதிக
சென்னை:சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை)நடக்கிறது. அதே போல வன்முறை நடந்த 27 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தலும்நாளையே நடக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சியின் 12வார்டுகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடக்கிறது.
சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலை ரத்து செய்யவும், வாக்குஎண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த 3 நாட்களாக நீதிபதிகள் கோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணையின் இறுதியில், நேற்று மாலைநீதிபதிகள் இடைக்கால உத்தரவை வழங்கினர்.
அதன்படி, தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தபடி 11, 12, 13, 15, 28, 59, 64,69, 97, 137, 147,151 ஆகிய 12 வார்டுகளில் உள்ள 27 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
அதே நேரத்தில் பிற வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியைத்தொடங்கலாம்.
இருப்பினும் வெற்றி பெற்றவர்களுக்குத் கொடுக்கப்படும் சான்றிதழில், இது வழக்கின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தது ஆகும் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு 12 வார்டுகளிலும் மறு வாக்குப் பதிவுதொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த மறுவாக்குப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல வாக்குஎண்ணிக்கை நடைபெறவுள்ள மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாக்களித்த அதே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்கள்வாக்களிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications