இது மக்கள் தந்த அன்புப் பரிசு: கிருஷ்ணசாமி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் மகத்தான சாதனைகளுக்கு மக்கள் தந்த அன்புப் பரிசுதான்உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் சோனியா காந்திதலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தமிழகத் தலைவர் முதல்வர்கருணாநிதியின் மகத்தான சாதனைகளுக்கு மக்கள் தந்த அன்புப் பரிசுதான் இந்தவெற்றி.
கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றித் தந்ததன் மூலம் மக்கள் அடைந்தபயன்களின் பிரதிபலிப்பே இந்த வெற்றி. மத்திய, மாநில அரசுகளின் இணக்கமானசெயல்பாடுகளால் தமிழகம் பெற்று வரும் வளர்ச்சிக்கு மக்கள் தந்த மகிழ்ச்சியானவாழ்த்துதான் இந்த வெற்றி.
இந்த வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ் மற்றும்தோழமைக் கட்சித் தோழர்களுக்கும் எனது நன்றிகள், முதல்வருக்கு எனதுவாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications