தோற்றவரை ஜெயிக்க வைக்க முயன்ற அதிகாரி!
நாகப்பட்டனம்:நாகப்பட்டனம் ஊராட்சி ஒன்றியத்தில் தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக கூறி சான்றிதழ்கொடுத்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒன்றியத்தின் 9வது வார்டில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல்கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் அதிமுக வேட்பாளர் கலைச் செல்வி 1,297 வாக்குகளும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உஷாராணி 1,287 வாக்குகளும் பெற்றனர்.
கலைச் செல்வி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுலகம்அறிவித்தது. ஆனால் தேர்தல் அதிகாரியோ, சிபிஎம் வேட்பாளர் உஷாராணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.அதேசமயம், கலைச் செல்வியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனால் பெரும் குழப்பம் நிலவியது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. குழப்பம் விளைவித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications