வங்கக் கடலில் புயல் சின்னம்- தமிழகத்தில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடையவுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பருவ மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இந் நிலையில் காற்றழுத்தத் தாழ்வுநிலையும் உருவாகியுள்ளதால் அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
தமிழகத்தில் குன்னூரில் தான் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. மண்டபம், பாளையங்கோட்டையிலும் கனமழை பெய்துள்ளது. இப்போது காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மாநிலம் முழுவதும் பரவலாக மேலும் மழைபெய்யும் என்றார்.
இந் நிலையில் இன்று சென்னையில் மழை இல்லை. இரு நாட்களாக பெய்து வந்த மழை நின்று வெயில் அடித்துவருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications