அமைதிப் பேச்சு: புலிகள் குழு ஜெனீவா பயணம்
கொழும்பு:ஜெனீவா நகரில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன் ஜெனீவா கிளம்பினார்.
நார்வே மத்தியஸ்தக் குழுவினரின் முயற்சியால் நின்று போயிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் மீண்டும்பங்கெடுக்க சம்மதம் தெரிவித்தன.
இதையடுத்து வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஜெனீவா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்எஸ்.தமிழ்ச் செல்வன் இன்று காலை கிளிநொச்சியிலிருந்து சிறப்பு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச்சென்றார்.
தமிழ்ச் செல்வனுடன், நார்வே நாட்டுத் தூதர் ஹன்ஸ் பிராட்ஸ்கரும் அதே ஹெலிகாப்டரில் உடன் சென்றார்.தமிழ்ச் செல்வன் தலைமையிலான புலிகள் குழுவில் அமைதி செயலக தலைவர் எஸ். புலித்தேவன், காவல்துறைதலைவர் பி.நடேசன், ராணுவ செய்தித் தொடர்பாளர் இளந்திரையன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் இன்று பிற்பகலுக்கு மேல் ஜெனீவா செல்கின்றனர்.
இதேபோல அரசுக் குழுவின் தலைவரான இலங்கை அரசின் அமைதி செயல தலைவரும், அமைச்சருமான நர்மல்ஸ்ரீபாலா டி சில்வா நாளை காலை ஜெனீவா கிளம்பிச் செல்கிறார். குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஏற்கனவேஜெனீவா சென்று விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications