சுயேச்சைகளான 2 அதிமுக கவுன்சிலர்கள்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் 2 கவுன்சிலர்களும்சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் 4பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்களை ராஜினாமா செய்யுமாறு அக் கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஆனால் சுந்தரமூர்த்தி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே ராஜினாமா செய்தனர்.புவனேஸ்வரி (வார்டு 1) மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 26) ஆகியோர்ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர். இதனால் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் இன்று இருவரும் ரிப்பன் மாளிகைக்கு வந்து கவுன்சிலர்களாகபதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள்பேசுகையில்,
நாங்கள் கட்சிக்காக உழைத்தவர்கள். கட்சிக்கு எந்தவித அவமரியாதையையும்ஏற்படுத்தியதில்லை.
இவ்வளவு போராட்டத்துக்கு மத்தியிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காகஎங்களை கூப்பிட்டு பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து எங்களைஅவசரப்பட்டு கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.
நாங்கள் இருவரும் தனித்தே, சுயேச்சையாக செயல்படுவோம். எங்களைத்தேர்ந்தெடுத்து மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வோம் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications