சென்னையில் காந்தி சிலை தலை துண்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை புளியந்தோப்பு பகுதியில் காந்தி சிலையின் தலையை விஷமிகள் சிலர்துண்டித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகே மார்பளவிலான காந்திசிலை உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைவர் தங்கபாலுஇந்த சிலையைத் திறந்து வைத்தார்.
இச்சிலை இன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. யாரோ சில விஷமிகள் நேற்று இரவு சிலையின் தலையைத்துண்டித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications