உளவு: பாகிஸ்தான் டிரைவர் வெளியேற உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:இந்திய ராணுவ ரகசியங்களை முறைகேடாகப் பெற முன்றது தொடர்பாக பிடிபட்ட பாகிஸ்தான் தூதரகஓட்டுனரை ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றுபவர் முகம்மது பரூக். இவர் கடந்த நான்குநாட்களுக்கு முன், இந்திய ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து சில ரகசிய ஆவணங்களைப் பெற்றார். இதை டெல்லிபோலீஸார் கண்டுபிடித்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
முகம்மது பரூக்கிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை பாகிஸ்தான் தூதரகத்திடம் டெல்லி போலீஸார்ஒப்படைத்தனர்.
பரூக் இன்னும் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications