பார்சலில் வந்த குண்டுகள் டமார்-2 பேர் காயம்
சின்ன சேலம்:விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தில் தபாலில் வந்த மர்மப் பொருள் வெடித்ததில்2 பேர் படுகாயமடைந்தனர்.
சின்ன சேலத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்திற்கு இரண்டு பார்சல்கள் வந்தன.டிப்சன் மற்றும் அழகேசன் ஆகியோருக்கு அந்த பார்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன.இதையடுத்து கூரியர் நிறுவன ஊழியர் காசி, அந்த பார்சல்களை சம்பந்தப்பட்டவீடுகளுக்கு டெலிவரி செய்தார்.
பார்சலை வாங்கிய டிப்சனின் மகன் கதிரேசன் பார்சலைத் திறந்து பார்த்தபோது அதுபலத்த சப்தத்துடன் வெடித்தது. பார்சலில் இருந்த செல்போன் சார்ஜர் போன்றபொருள் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது. இதில் கதிரேசன் படுகாயமடைந்தார்.காயமடைந்த அவர் புதுச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, அழகேசனுக்கு வந்த பார்சலை அவர் பிரித்து பார்த்தபோது அதில்மின்விளக்கு போல இருந்த பொருள் வெடித்தது. இதில் அவரும் காயமடைந்து,கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரு பார்சல்களிலும் அனுப்பியவர் முகவரி இடம்பெறவில்லை. இந்த பார்சல்களைஅனுப்பியது யார், தீவிரவாதிகளா அல்லது அழகேசன், டிப்சனுக்கு வேண்டாதவர்களாஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications