சிறுமியை சீரழித்த சாமிக்கு 10 வருடம் சிறை!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்டஇந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டுவந்தார்.
கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்துவந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர்செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன், தண்டபாணிக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications