அதிமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
மதுரை:மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய அதிமுக கூட்டணியினரின் கோரிக்கையைகாவல்துறை நிராகரித்து விட்டது. இதற்கு அதிமுக கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளை கண்டித்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மதுரை அதிமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன.
நவம்பர் 2ம் தேதி (நேற்று) உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையிடம்அனுமதி கோரி அதிமுக கூட்டணியினர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.
ஆனால் அதிமுக கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி தர காவல்துறை மறுத்து விட்டது.
காவல்துறை அனுமதி தர மறுத்தது தெரியாமல் ஏராளமான அதிமுக தொண்டர்கள், மதிமுகவினர் உள்ளிட்டோர்தல்லாகுளம் தலைமை தந்தி நிலையம் முன்பு கூடியிருந்தனர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடைக்கவில்லைஎன்று அவர்களுக்குத் தெரிய வந்தபோது கோபமடைந்த அவர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதது குறித்து அதிமுக, மதிமுக, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்டகூட்டணிக் கட்சியினர் அதிமுக நகர் மாவட்ட அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மூ.மு.மு தலைவர் டாக்டர் சேதுராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 27ம் தேதியேவிண்ணப்பித்து விட்டோம். இந்த நிலையில் 1ம் தேதி இரவு அனுமதி மறுப்பதாக காவல்துறை கூறுகிறது. இதுகண்டனத்துக்குரியது.
திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம், சிறை செல்லவும் தயாராக உள்ளோம் என்றார் சேதுராமன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications