தமிழகத்தில் ஐபிஎம் ரூ. 9,000 கோடி முதலீடு
சென்னை:முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம். தமிழகத்தில் ரூ. 9000 கோடி முதலீட்டில் இரண்டு திட்டங்களைநிறைவேற்ற உள்ளது.
ஐ.பி.எம். அறக்கட்டளைத் தலைவர் ஸ்டேன்லி லிட்டோ நேற்று சென்னைக்கு வந்தார். மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் புதிய சாப்ட்வேர் மையம் அமைக்கப்படும்.இதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சென்னையில் அமைக்கப்படும் 4வது மையம் இது. 2007ம் ஆண்டிலிருந்து இது செயல்படத் தொடங்கும்.
இதேபோல இந்தியாவில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய போதனைத் திட்டத்தையும் மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கப்படும்.
உள்ளூர் தரமுறைகளுக்கு ஏற்ப, உலகத் தரத்தில் அமைந்த பாடத் திட்டங்களை ஐபிஎம் நிறுவனம்,ஆசிரியர்களும் கூட்டாகத் தயாரிப்பார். இரு திட்டங்களுக்கும் மொத்தமாக ரூ. 9000 கோடி முதலீடுசெய்யப்படவுள்ளது என்றார் லிட்டோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications