நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தன்னைப் பார்த்து குரைத்த நாயை துப்பாக்கிாயல் சுட்டவரை போலீஸார்கைது செய்தனர்.
மயிலாடுதுறை, பட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் செல்வம். அவரது வீட்டில்நாய் வளர்த்து வருகிறார்கள்.
செல்வத்தின் வீட்டு வழியாக முருகேசன் என்பவர் நடந்து சென்றபோது நாய் குரைத்துள்ளது. இதனால்ஆத்திரமடைந்த முருகேசன், தனது கையில் இருந்த குருவி சுடும் துப்பாக்கியால் நாயை சுட்டார். இதனால் நாயின்முதுகுப் பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்து அது துடித்தது.
நாய் சத்தம் கேட்டு செல்வத்தின் மனைவி சாவித்திரி வெளியே வந்தார். நாயை காப்பாற்ற முயற்சித்தார்.அப்போது அவரது கையிலும் குண்டு பாய்ந்தது.இதையடுத்து நாயும், சாவித்திரியும் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டனர். நாயை துப்பாக்கியால் சுட்டமுருகேசனை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications