சர்ச்சை நடுவர் டேரல் ஹேருக்கு ஐசிசி தடை
மும்பை:சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடந்த 4வது டெஸ்ட் போட்டியின்போதுபாகிஸ்தான் வீரர்கள், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினார் ஹேர். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான்அணி போட்டியை தொடர்ந்து விளையாடாமல் வெளிநடப்புச் செய்தது. இதனால் அப்போட்டியில் இங்கிலாந்துவெற்றி பெற்றதாக அறிவித்தார் நடுவர் ஹேர்.
இந்தப் பிரச்சனை பெரும் சர்ச்சையக் கிளப்பியது. ஹேர் கூறியது போல பாகிஸ்தான் வீரர்கள் பந்தைசேதப்படுத்தவில்லை என்பது டிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இதனால் ஹேர் பெரும் சிக்கலில் மாட்டினார்.
இந்த நிலையில் ஹேரை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இதுகுறித்துமும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐசிசி தலைவர் பெர்சி சோன், பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான4வது டெஸ்ட் போட்டி விவகாரம் குறித்து ஐசிசியின் 2 நாள் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாகவிவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் இறுதியில் ஹேர் மீதான நம்பிக்கை முற்றிலும் குறைந்து விட்டதாக அனைவரும் கருத்துதெரிவித்தனர். எனவே இனிமேல் அவரை சர்வதேச போட்டிகளில் ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
ஹேருடன் ஐசிசிக்கு 2008ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஐசிசியின் கிரிக்கெட் விவகார மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் ஹேரை சந்தித்து இதுகுறித்துப்பேசுவார் என்றார் சோன்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications