ஜெ வீட்டுக்கு பெரிய கத்தியுடன் வந்த நபர்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு மிகப் பெரிய கத்தியுடன் வந்துஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் போட்ட நபர் காரில் தப்பியோடிவிட்டார்.
இன்று காலை ஒரு நபர் ஜெயலலிதா வீட்டருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். இதையடுத்துமப்டி உடையில் அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் அவரை கண்காணித்தனர். அவரிடம் பெரிய கத்திஇருப்பதை போலீசார் பார்த்தனர்.
திடீரென அந்த நபர் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் போட்டபடி வீட்டின் வாயிலை நெருங்கினார்.இதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பியோடினார்.
அவரை போலீசார் விரட்டிச் சென்றனர். ஆனால், அவர் அங்கு வந்த காரில் தப்பியோடிவிட்டார்.
இச் சம்பவம் நடந்தபோது ஜெயலலிதா வீட்டில் இல்லை. அவர் சிறுதாவூர் பண்ணை வீட்டில் தோழிசசிகலாவுடன் கடந்த 4 நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார்.
இச் சம்பவத்தால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் அந்த நபரை தேடிவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications