விஷ நெல்லைப் பிடுங்கிய விவசாயிகள் மீது வழக்கு
கோவை:கோவை அருகே நச்சுத்தன்மை வாய்ந்த அமெரிக்க விஷ நெல்லைப் பிடுங்கி எறிந்த விவகாரம் தொடர்பாகதமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை அருகே ராமநாதபுரம் கிராமத்தில், தனியார் விதை நிறுவனம், மரபியல் ரீதியாக மாற்றப்பட்ட விதைநெல்லை பரீட்சார்த்த முறையில் பயிரிட்டிருந்தது. இந்த வகை நெல்லால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதாககூறி பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கான பேர் திரண்டு சோதனைமுறையில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை பிடுங்கி எறிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்து மீறி தனியார் இடத்திற்குள் நுழைதல், சொத்துக்களுக்கு சேதம்விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications