திருக்குறள்-அதிமுக பொய் பிரச்சாரம்: கருணாநிதி
சென்னை:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதைப் பொறுக்க முடியாமல்,மக்களை திசை திருப்புவதற்காக அரசுப் பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டுவருவதாக அதிமுகவினர் பொய் பிரசாரம் செய்வதாக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த திருக்குறளை அழித்து விட்டுகருணாநிதியின் பொன் மொழிகள் எழுதப்பட்டு வருவதாகவும், அதை கண்டித்துபோராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:
திமுக அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றிவருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், மக்களை திசை திருப்புவதற்காகவே, அரசுப்பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு வருவதாக அதிமுகவினர் பொய்ப் பிரசாரம்செய்து வதந்தி பரப்புகிறார்கள்.
அரசுப் பேருந்துகளில் முதல் முறையாக 1968ம் ஆண்டு திருக்குறளை இடம் பெறச்செய்ததே திமுக அரசுதான்.
நீலகிரி மலையில், மண் சரிவில் சிக்கி இறந்த லாரி கிளீனர் குடும்பத்துக்கு ரூ. 50,000நவாரண நிதியை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைச் சரிவைசீர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications