சென்னை மெட்ரோ ரயில்: டெல்லியில் பரிதி
டெல்லி:சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, டெல்லிமெட்ரோ ரயில் கழகம் தயாரித்து வரும் திட்ட ஆய்வறிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரிமாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்துள்ள பரிதிஇளம்வழுதி செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில்மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில்கழகத்திடம் விரிவான ஆய்வறிக்கையை கோரியிருந்தோம். அந்த அறிக்கை அடுத்தஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
அடுத்த வாரம் டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் சென்னைவருகிறார். முதல்வர் கருணாநிதியையும், உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
சென்னை நகரில் மொத்தம் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம்நிறைவேற்றப்படும். சென்னை நகரை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில்இந்தத் திட்டம் அமையும் என்றார் பரிதி.
முன்னதாக டெல்லி மெட்ரோ ரயிலில் பரிதி இளம்வழுதி பயணம் செய்து ரயில்போக்குவரத்து குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கும்அவர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தமிழக அரங்குகளை அவர் சுற்றிப்பார்த்தார். தமிழக அரசின் 14 துறைகள் சார்பில் இங்கு அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications