தமிழகம்-சாலைகளை சீர் செய்ய ரூ.848 கோடி
சென்னை:தமிழகத்தில் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ரூ. 848 கோடியைமுதல்வர் கருணாநிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக மேற்கொள்ளஉத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக நிதித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம்முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடந்தது. இதில் நிதித்துறைஅமைச்சர் அன்பழகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில்சாமிநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைமைச் செயலாளர்திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில், 1079 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மாநிலநெடுஞ்சாலைகளை ரூ.284 கோடியிலும், 1390 கிலோமீட்டர் தொலைவிலானமாவட்ட முக்கியச் சாலைகளை ரூ.295 கோடியிலும், 1355 கிலோமீட்டர்தொலைவிலான மாவட்ட இதர சாலைகளை ரூ.143 கோடியிலும் சீரமைக்கும்பணியை உடனடிாயக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார்.
இதுதவிர ஆதி திராவிடர் குடியிருப்புகள் வழியாக செல்லும் சாலைகளை ரூ.126கோடியில் மேம்படுத்தும் பணிக்கும் முதல்வர் ஒப்புதல் அளித்தார். மொத்தமாக ரூ.848 கோடி செலவில் இந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications