மாணவிகளிடம் சில்மிஷம்-ஆசிரியர் சஸ்பெண்ட்
சென்னை:மாணவிகளிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர் சுப்புராஜ், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தஆசிரியை விஜயா ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும்மேற்பட்ட மாணவிகள் தாங்களை ஆசிரியர் சுப்புராஜ் தினமும் எங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார்.அவருக்கு உதவியாக ஆசிரியை விஜயா இருக்கிறார் என கடந்த சில தினங்களுக்கு முன் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதை அறிந்த ஆசிரியர் சுப்புராஜ்,ஆசிரியை விஜயாவும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் மாணவிகளிடமும் விசராணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அவசரக் குழு கூட்டம் கூட்டி புகார் கூறப்பட்டுள்ள ஆசிரியர் சுப்பராஜ், ஆசிரியைவிஜயா இருவரையும் நிர்வாக ரீதியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications