முருகன் கோவிலில் சுரங்கம் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள பழம்பெரும் முருகன்கோவிலுக்குள் ஒரு சுரங்கப் பாதையும், இரண்டு அறைகளும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வல்லக்கோட்டை முருகன் கோவில் வட மாவட்டங்களில் பிரபலமான முருகன்தலமாகும். இங்கு கோவில் வளாகத்தில், பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதைஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக ஆய்வாளர் திருமூர்த்திகூறுகையில்,
1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மண்டபம்கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல எந்தக் கோவிலிலும் சுரங்கப் பாதை இருப்பதாகத்தெரியவில்லை.
இந்த சுரங்கப் பாதைக்குள் சுடு மண்ணால் கட்டப்பட்ட இரண்டு அறைகளும் உள்ளன.இந்த சுரங்கப் பாதை குறித்தும், அதன் அறைகள் குறித்தும் மேலும் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் திருமூர்த்தி.
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை இந்த புதிய சுரங்கம்கவர்ந்திழுத்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications