ஒரு வழியாக நகர்ந்தது புயல் சின்னம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:வங்கக் கடலில் தமிழகத்துக்கு அருகே கடந்த 13 நாட்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகர்ந்துசென்று விட்டதாக வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடந்த 13நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நலை கொண்டிருந்தது. இதனால்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை கொட்டித் தீர்த்தது.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆறுகள் நிரம்பி வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் புயல் சின்னம் தற்போது நகர்ந்து இலங்கையின் கிழக்கில் நிலைகொண்டுள்ளது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கன மழை பெய்யக் கூடும் எனவானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications