திருமணம்?-அரசு ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அரசு ஊழியர்கள் இல்லத்தில் திருமணம் நடைபெறும்போது வரதட்சணைவாங்கவில்லை என்று உத்தரவாதப் பத்திரம் எழுதித் தர வேண்டும் என தமிழக அரசுபுதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருஅரசு ஊழியரும், அவராக இருந்தாலும் சரி, அவரது குடும்பத்தினராக இருந்தாலும் சரிவரதட்சணை வாங்கக் கூடாது.
திருமணத்திற்குப் பின்னர் தான் (அல்லது தனது குடும்பத் திருமணத்தில்) வரதட்சணைவாங்கவில்லை என்று தங்களது துறைத் தலைவரிடம் எழுதிக் கொடுக்க வேண்டும்.அதில் அவரது மனைவியும் கையெழுத்திட வேண்டும்.
அரசு ஆசிரியர்களாக இருந்தால் தங்களது தலைமை ஆசிரியரிடம் இந்தஉறுதிமொழிப் பத்திரத்தை வழங்க வேண்டும் என்று அரசாணை தெரிவிக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications