கலர் டிவி-5 நிறுவனங்கள் தயாரித்து வழங்கும்!
சென்னை:தமிழக அரசின் இலவச கலர் டிவித் திட்டத்திற்குத் தேவையான டிவிகளை 5நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் 25 லட்சம் டிவிகளை தயாரித்து வழங்குவதுதொடர்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட டெண்டரைக் கோரி ஏராளமானநிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
இவற்றில் உ.பி. மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த டிக்சன் நிறுவனம் உள்பட மொத்தம் 9நிறுவனங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.டிக்சன் நிறுவனம் தான் குறைந்தபட்ச கட்டணத்தை கொடுத்திருந்தது.
அந்தத் தொகையை மேலும் குறைத்து ஒரு டிவி ரூ. 2,740க்குத் தயாரித்து வழங்கடிக்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதே தொகைக்கு டிவிகளை தயாரித்துவழங்க 4 நிறுவனங்கள் மறுத்து விட்டதால் அவை பரிசீலனைப் பட்டியலிலிருந்துநீக்கப்பட்டன. மற்ற 4 நிறுவனங்கள் அரசின் விலைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து டிக்சன் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் அரசுக்குத் தேவையானடிவிகளை தயாரித்து வழங்க ஆர்டர் தரப்படவுள்ளது.
டிக்சன் நிறுவனம் 9 லட்சம் டிவி பெட்டிகளை தயாரித்து வழங்கும். வீடியோகான்நிறுவனம் 6 லட்சம் டிவிகளையும், கிச்சன் அப்ளையன்ஸஸ் நிறுவனம் 3 லட்சம்டிவிகளையும், எல்.ஜி. நிறுவனம் 2 லட்சம் டிவிகளையும், ஏர் விஷன் இந்தியாநிறுவனம் 2 லட்சம் டிவிகளையும் தயாரித்து வழங்க ஆர்டர் தரப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications