தமிழகத்தில் மேலும் 10 பல் மருத்துவ கல்லூரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் புதிதாக 10 பல் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ தமிழக அரசு அனுமதிவழங்கியுள்ளது.
சென்னையில் சர்வதேச பல் மருத்துவக் கல்வி மாநாடு நடந்து வருகிறது. இதில்பேசிய முதல்வர் கருணாநிதி,
கிராமப்புறங்களில் 50,000 பேருக்கு ஒரு பல் மருத்துவர்தான் உள்ளார். கூடுதல் பல்மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டகிராமப்புறங்களில் பல் மருத்துவக் கல்லூரிகளை ஊக்கப்படுத்த அரசு கொள்க முடிவுஎடுத்துள்ளது.
இதற்காக 10 பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். தாலுகாஅளவிலான மருத்துவமனைகளில் பல் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர்களைநியமிக்க நடவடிக்கை தொடங்கிவிட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications