முதுமலையில் யானை சவாரி திடீர் ரத்து
முதுமலை:நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை சவாரியும், யானைகள் விநாயகருக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று முதுமலை. இங்குள்ள யானைகள் சரணாலயம்சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகும்.
முதுமலை சரணாலயத்தில், யானை சவாரி அனைவரையும் கவர்ந்ததாகும். அதேபோல, தெப்பக்காடு என்றஇடத்தில் யானைகள் விநாயகர் கோவிலில் பூஜை செய்வதும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமையும்.
தற்போது இந்த இரு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.இதனால் யானை சவாரியையும், யானைகள் பூஜை செய்வதையும் பார்க்க விரும்பி வரும் சுற்றுலாப் பயணிகள்பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இங்கு வந்து ஏமாறுவதை விட கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications