காவல் நிலையத்தில் ஏட்டு தூக்கு- தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை:நெல்லையில் காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புற காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தவர் ஏட்டையா. தனது குடும்பத்தில் ஏற்பட்ட தகாராறு காரணமாக மனம்முடைந்துஇன்று அதிகாலை காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தலைமை காவலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவத்தால் பாளையங்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications