கருணாநிதிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:முதல்வர் கருணாநிதியை மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்டப் போவதாக திருப்பூர் நகராட்சித் தலைவருக்குவந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் நகராட்சித் தலைவர் செல்வராஜுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் ஒன்று வந்தது. அதில், 786.தமிழ்நாடு போலீஸ் வேலையில் சேர வயது வரம்பை 24லிருந்து 29 ஆக உயர்த்த வேண்டும். இல்லையென்றால்முதல்வர் கலைஞரை டிசம்பர் 6ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம், அல்உம்மா, மதானி இயக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு உடனடிாயக தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கடிதத்தைக்கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கடிதம் கோவையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.அதை அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications